சிந்தனை வினா
தரைவழிப்பயணம், கடல்வழிப் பயணம் ஆகியவற்றுள் நீங்கள் விரும்புவது எது? ஏன்?
Answers
Answered by
0
Answer:
(A)
Explanation:
because this only best for our health
Answered by
3
Answer:
கடல்வழிப் பயணம்
Explanation:
ஏனென்றால்,
தரையில் நாம் எப்பொழுதும் பயணம் செய்கிறோம். ஆனால்,
கடலில் பயணம் செய்ததே இல்லை;மற்றும்
கடல் வாழ் உயிரினங்களை நாம் அன்றாட வாழ்வில் பார்கிறோமா?
அதனால், கடலில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும்.
Similar questions