English, asked by cdesiya, 3 months ago

அறிஞருக்கு நூல் அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக்
காரணமாக மமைவது
அ)வேற்றுமை உருபு ஆ) எழுவாய்
இ) உவம உருபு
ஈ) உரிச்சொல்​

Answers

Answered by murthi071976
8

Answer:

வேற்றுமை உருபு

Explanation:

வேற்றுமை உருபு

Answered by steffiaspinno
6

வேற்றுமை உருபு

வேற்றுமை உருபு எனப்படுவது ஒரு பெயர்ச்சொல்லின் இறுதியில் வரும் ஒரு ஒட்டு சொல். பெயர்ச்சொல்லின் இறுதியில் இணையும் உறுப்பு என்பதால் இது வேற்றுமை உருபு ஆகும்.வேற்றுமை உருபுகள் ஆறு வகைப்படும்.

வேற்றுமை உருபுகள்:

முதல் வேற்றுமை உருபு: இல்லை (எழுவாய் வேற்றுமை)

இரண்டாம் வேற்றுமை உருபு:  ‘ஐ’

மூன்றாம் வேற்றுமை உருபு: ‘ஆல்’

நான்காம் வேற்றுமை உருபு: ‘கு’

ஐந்தாம் வேற்றுமை உருபு: ‘இன்’

ஆறாம் வேற்றுமை உருபு: ‘அது’

ஏழாம் வேற்றுமை உருபு: ‘கண்’

எட்டாம் வேற்றுமை உருபு: இல்லை (விளி வேற்றுமை)

கொடுக்கப்பட்டுள்ள சொற்றொடரில்,

அறிஞருக்கு இதில் "கு" எனும் வேற்றுமை உருபு வந்துள்ளது.

அறிஞரது என்னும் சொல்லில் "அது" வேற்றுமை உருபாக வந்துள்ளது.

Similar questions