English, asked by sanjaysakthivel33, 5 months ago

அகராதியில் கான்க இமிழ்தல்​

Answers

Answered by Anonymous
10

பொருள்

➡️ அகராதி, பெயர்ச்சொல்.

➡️ ஒரு மொழியில் உள்ள சொற்களை அகர வரிசைப்படித் தொகுத்து, அதற்கான பொருளைத் தரும் நூல்

➡️ அகரமுதலி

➡️ சொற்பொருளி

➡️ அகராதி பிடித்தவன்

விளக்கம்

➡️ அகராதி என்ற சொல் அகரம், ஆதி என்ற இரண்டு சொற்களின் சேர்க்கையாலானது (அகரம் + ஆதி= அகராதி).

➡️ அகராதி, அகரமுதலி எனவும் வழங்கும். விரிவாகத் தெரிந்து கொள்ள, தமிழ் விக்கிபீடியாத் தளம் காணவும்.

➡️ அகராதிகள் பல வடிவ முறைகளில் கிடைக்கிறது.

Answered by Anonymous
16

Answer:

Explanation:

Similar questions