மருந்து என்பது உணவின்
Answers
Answered by
2
Answer:
மருந்து (Pharmaceutical drug) என்பது ஒரு நோயைக் கண்டறிய, குணப்படுத்த, சிகிச்சை செய்ய அல்லது நோய் வராமல் தடுக்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். மருந்தைப் பயன்படுத்தி சிகிச்சையளித்தல் என்பது மருத்துவத்துறையின் ஒரு முக்கிய பகுதியாகக் கருதப்படுகிறது. எனவே, மருந்தாக்கியல் அறிவியலின் தொடர்ச்சியான முன்னேற்றத்தையும், சரியான மேலாண்மையையும் மருந்தியல் துறை நம்பியுள்ளது[1][2][3].
Similar questions