India Languages, asked by sarathy0610, 5 months ago

பிள்ளை கூடம் என்னும் கவிதை நுாலிலிருந்து எழுதப்பட்டது​

Answers

Answered by shubhamkh9560
8

Explanation:

கவிதை என்பது அழகியல் உணர்ச்சியுடைய, ஓசை சந்தத்துடன் கூடிய அல்லது ஒத்திசை பண்புச் சொற்களால் கோர்க்கப்பட்ட ஓர் எழுத்து இலக்கியக் கலை வடிவம் ஆகும்[1][2][3]. மேலும், மொழியில் உள்ள ஒலியன் அழகியல், ஒலிக் குறியீடுகள், மற்றும் சந்தம் (Metre) ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் ஆகியவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாகக் கவிதை உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது.

Mark me as brainlist

Answered by ALLWIN801
0

வணக்கம் நண்பா ஏப்படி இருகிறாய்

நன்றி

Similar questions