CBSE BOARD X, asked by saranyaprabun22, 5 months ago

ஏகார இடைச்சொல் எத்தனைப் பொருள்களில் வரும்? *​

Answers

Answered by Anonymous
6

Answer:

ஏகார இடைச் சொல் ஆறு பொருளில் வரும்.

ஏகார இடைச்சொல் :

ஏகார இடைச்சொல் பிரிநிலை, வினா, எண், ஈற்றசை, தேற்றம் எனும் பொருள்களை உணர்த்தி நிற்கும். இச்சொல் அசைநிலையாகவும் இசைநிறைக்கவும் வருவதுண்டு.

  1. பிரிநிலை
  2. வினா
  3. எண்
  4. தேற்றம்
  5. இசை நிறை
  6. ஈற்றசை
Answered by mpv12pk024
0

Answer:

I hope it helps please mark me as brainliest

Attachments:
Similar questions