India Languages, asked by ganeshkandhan1732004, 7 months ago

பொருள் வேறுபாடு அறிந்து தொடர் அமைக்க. அ) களம், கலம்​

Answers

Answered by Braɪnlyємρєяσя
12

Explanation:

கலம், பெயர்ச்சொல்.

பாத்திரம்

(எ. கா.) பொற்கலத் தூட்டி (நாலடி. 345)

குப்பி

(எ. கா.) யவனர் நன்கலந் தந்த . . . தேறல் (புறநா. 56, 18).

மரக்கலம்

(எ. கா.) கலங்கவிழ் மாக்களை (மணி. 16, 120)

காண்க... இரேவதி

(எ. கா.) பூரம் பரணி கலம் (சிலப். 3, 123, உரை).

ஆபரணம்

(எ. கா.) நன்கலம் பரிசின்மாக்கட்கு . . . நல்கி (புறநா. 6, 15).

யாழ்

(எ. கா.) கலத்தொடு புணர்ந்தமைந்த கண்டத்தால் (சிலப். 7, 24).

உழபடை (சூடாமணி நிகண்டு)

ஆயுதம்

(எ. கா.) கையினுங் கலத்தினு மெய்யுறத் தீண்டி (பட்டினப். 70).

ஓலைப்பத்திரம் (தொல். சொல். 81, உரை.)

ஒரு முகத்தலளவு(தொல். எழுத். 168.

Answered by patelarchi431
4

Answer:

okokok okokokokokokokokokokokokokokokokokok

Similar questions