சொல்லை பிரித்தும் சேர்த்தும் தொடரமைக்க - தாமரை
Answers
Answered by
25
விடை :
தாமரை = தாமரை என்னும் மலர்.
தா மரை= தாவுகின்ற மான் (மரை =மான்).
Hope it helps you.....
Plz mark this answer as a brainleist..
Answered by
7
தாமரை - தா+மரை.
- தாமரை - குளத்தில் தாமரை மலர்ந்து இருந்தது.
- தா+மரை - தாவும் மானை(மரை) பிடிக்க முடியாது.
Explanation:
- ஒரு சொல் பிரிந்து ஒரு பொருளையும் சேர்ந்து மற்றொரு பொருளையும் தருவது பொது மொழி எனப்படும்.
பிரிக்கும் விதி:
- கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தையை இரண்டு அல்லது மூன்று வார்த்தைகளாகப் பிரிக்கலாம் . அப்படி பிரித்து எழுதும் பொழுது பிரிக்கப்பட்ட இரண்டு சொற்களும் தனித்தனியாக நின்று பொருள் தர வேண்டும்.
- எனவே கொடுக்கப்பட்டுள்ள தாமரை என்ற சொல்லை பிரித்து எழுத கிடைக்கும் சொல் "தா + மரை"
- தா+மரை - பிரிந்து தாவுகின்ற மானை குறிக்கிறது.
- தாமரை - சேர்ந்து தாமரை மலரை குறிக்கிறது
தொடர்:
- தாமரை - குளத்தில் தாமரை மலர்ந்து இருந்தது.
- தா+மரை - தாவும் மானை(மரை) பிடிக்க முடியாது.
Similar questions