மையநோக்கு முடுக்கத்திற்கான கோவையை பெருக்குக
Answers
Answered by
27
மையநோக்கு விசை (centripetal force) என்பது ஒரு பொருளை வளைந்த பாதையில் பயணிக்க வைக்கும் விசையாகும். அதன் திசை எப்பொழுதும் பொருளின் திசைவேகத்திற்கு செங்குத்தானதாகவும் அக்கணத்தில் வளைவுப் பாதையின் மையத்தை நோக்கிச் செல்வதாகவும் இருக்கும். மையநோக்கு விசையே வட்ட இயக்கத்திற்கு காரணமாகும்.
Similar questions