Social Sciences, asked by MSDaadhi0713, 5 months ago

ஓ என் சமகாலத் தோழர்களே என்னும் கவிதையில் கவிஞர் குறிப்பிடும் பறவை​

Answers

Answered by hashtaganvarcool494
3

Answer:

கிளி தான் அந்த ௧விதையில் குறிப்பிடப்பட்ட பறவை

Answered by hariharan11122006
2

Explanation:

அறிவியல் என்னும் வாகனத்தின் மீது நம்மை ஆளும் தமிழ்மொழியை நிறுத்துங்கள். பழங்கால மன்னர்களுள் ஒருவன் கரிகாலன். அவனது பெருமைகளையும் சிறப்புகளையும் கணிப்பொறிக்குள்ளே பதிவு செய்து வையுங்கள்.

அடுத்தவர் ஏவுகின்ற திசையில் நோக்கமில்லாமல் செல்லும் அம்பைப்போல் இருந்த மக்கள் இனத்தை மாற்றுங்கள். ஏவுகணை செலுத்துவதிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிகளிலும் ஏற்றிச் செலுத்துங்கள் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுக்கிறார்.

Similar questions