World Languages, asked by jazmin6, 5 months ago

தீரா இடும்பை தருவது எது?
ஆராயாமை, ஐயப்படுதல்
குணம், குற்றம்
பெருமை, சிறுமை
நாடாமை, பேணாமை​

Answers

Answered by Anonymous
6

Answer:

அ) ஆராயாமை, ஐயப்படுதல்

Explanation:

குறள்: தேரான் தெளிவும் தெளிந்தான்கண் ஐயுறவும்

தீரா இடும்பை தரும்.

Answered by anjaliom1122
0

Answer:

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

Explanation:

இ) செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம்

செல்வத்துள் எல்லாந் தலை.

ஆ) மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்

தகுதியான் வென்று விடல்.

குறளுக்குப் பொருள்:

நமக்கு நல்ல வசதியும் வாய்ப்பும் இருக்கிறது என்றெண்ணி “இவர்க்கு இத்தீங்கை செய்தால் எவர் நம்மை என்ன செய்ய முடியும்?” என்ற இறுமாப்புக் கொண்டு தீங்கிழைத்தவர்களையும் பொறுமைப் பண்பால் வெற்றி காண வேண்டும். (பொறையுடைமை : 8 வது குறள்).

Similar questions