India Languages, asked by ashminivethitha, 4 months ago

பொன் ஏர் பூட்டுதல் என்றால் என்ன?​

Answers

Answered by BRAINLYking024
5

Answer:

visheshanThe Agaria were an Indian community of iron smelters. They declined rapidly after the import of English steel in India was promoted during the 20th century and the weapons and utensils were made using English steel.

Answered by brettleekumar17
0

Explanation:

விவசாயம் நல்ல முறையில் நடைபெற, முன்னோர்கள் நடைமுறையான 'பொன் ஏர் பூட்டும் விழா' குருவிமலை பகுதியில் நேற்று நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, குருவிமலை பகுதியில், விவசாயிகள் தங்கள் நிலத்தில், விவசாயம் செய்வதற்கு முன், இந்து முறைப்படி, தேங்காய், வெற்றிலை பாக்கு, பழம் வைத்து பூஜை செய்து, மாட்டிற்கு மஞ்சள் குங்குமம் இட்டு, ஆரத்தி காட்டி, பச்சரிசி வெல்லம் கலந்து மாட்டுக்கு கொடுப்பார்கள். அதன் பின், உழவுப்பணியை தொடங்குவார்கள். இதற்கு 'பொன் ஏர் பூட்டுதல்' என்று பெயர். இந்த பூஜைகளை, விவசாயிகள் தொன்றுதொட்டு செய்து வந்தனர். தற்போது பழைய சடங்கு முறையை புதுப்பிக்கும் வகையில், நேற்று, அனைத்து விவசாய சாகுபடி பயிர்கள் உற்பத்தி சங்கம் சார்பில், இந்த நிகழ்வை விவசாயிகளுக்கும் தற்போது உள்ள தலைமுறைகள் தெரிந்து கொள்ளவும், இந்த 'பொன் ஏர் பூட்டும் விழா' நடந்தது.

Similar questions