India Languages, asked by priyadharshini19, 6 months ago

எப்போது மருந்து தேவையில்லை என திருவள்ளுவர் கூறுகின்றனர்​

Answers

Answered by Anonymous
7

Answer:

மருந்தென வேண்டாவாம் -யாக்கைக்ககு அருந்தியது

அற்றது போற்றி உணின்.

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

Similar questions