இருப்பிட சான்று வேண்டி வாட்டாச்சியருக்கு கடிதம் எழுதுக
Answers
Answered by
2
Answer:
இந்தியா, தமிழ்நாட்டில் குடியிருந்து வருபவர்களுக்கு, அவர்கள் குடியிருப்பு குறித்த தகவல்களை அளிக்கும் சான்றிதழ்களில் ஒன்று இருப்பிடச் சான்றிதழ் எனப்படுகிறது. இந்தச் சான்றிதழை வருவாய்த் துறையின் கீழுள்ள கிராம நிர்வாக அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் ஆகியவர்களின் பரிந்துரையின் அடிப்படையில் வட்டாட்சியர் அலுவலகங்கள் வழங்குகின்றன. இந்தச் சான்றிதழைக் கொண்டு தமிழ்நாட்டின் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் அளிக்கப்படும் அரசு சலுகைகள் பெற முடியும்.
FOLLOW ME..
Similar questions