தொழிற் பெயருக்கும் வினையாலணையும் பெயருக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை
Answers
Answered by
53
Answer:
தொழிலைச் செய்பவர்க்குப் பெயராக வருவது.
வினையாலணையும் பெயர்.
ஒரு தொழிலை உணர்த்தும் பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழில் என்பது இங்கு ஒரு பொருளின் புடைபெயர்ச்சியைக் குறிக்கும்.
Explanation:
Tq me and follow me...
Answered by
4
● தொழிற் பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் வேறுபாடு
தொழிற் பெயர், வினையாலைணையும் பெயர் ஆகிய இரண்டும் வினையிலிருந்து பிறக்கும் பெயர்கள் என்ற ஒற்றுமை உடையன. எனினும், தொழிற்பெயர் தொழிலுக்குப் பெயராய் வந்து படர்க்கை இடத்திற்கே உரியது ஆகும்.
#SPJ3
Similar questions