சீவகசிந்தாமணிக்கு அடுத்தபடியாக போற்றப்படும் சமணக்காப்பியம்
தோலாமொழித்தேவர் இயற்றிய
சூளாமணி.
விருத்தப்பாவால்
இயற்றப்பட்டது. 2330 செய்யுள்கள் உடையது. ஸ்ரீபுராணம் என்னும் வடமொழிச்
சைனநூலில் உள்ள திவிட்டன் விசயன் என்பவரின் கதையை விளக்கும் காப்பியம்
இது. பலவகை நிலங்களின் வளங்களும், நாடு நகரச் சிறப்புகளும் தமிழ் மரபின்
படி இங்கே அழகாக வருணிக்கப்பட்டன. சிந்தாமணி போலவே இந்த நூலின்
முடிவிலும் துறவும் முக்தியும் விளக்கப்படுகின்றன. செய்யுள்கள் எல்லாம் இனிய
ஓசைநயம் வாய்ந்தவை. இயல்பான ஓட்டம்
இவற்றின்
உடையலை.
வினாக்கள்
1. திருக்குறளுக்கு உரையெழுதியவர் யார்?
2. ஆதி இதிகாசங்கள் யாவை?
3. இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் யார்?
4. பாண்டியர்கள் சிறப்புற ஆண்டது தமிழகத்தின் எந்த பகுதி?
5. மன்னன் என்பதன் நேர்பொருள் தரும் சொல் எது?
Answers
Answered by
0
Answer:
- ஙைஉேஈீஊீஊைஎங8ஙஏபபஎநஎநஉேைஉைஊுஎஙஏஙஏசஏ கை எுஎக
- நஎைஎேஞைஞபஞோசைஎநஞ
- எநஙஏமஐமஐமணபஏஙஏஙஏபஏபடமடமணநஎஏஐபடைஎைஎப
- 8ங7க7க7கஎஙஎஙஏமஐநநஏநஏ
- ுஊுஊநஞநஞநஎநஎகஎகஏுஎங8ூு8க8ு7ேஏசஒேேஊகஏு9ெஊுீக
Similar questions
Math,
2 months ago
English,
5 months ago
English,
11 months ago
Math,
11 months ago
Social Sciences,
11 months ago