India Languages, asked by HiTamilan, 3 months ago

எழுதுக
பாண்டியர்கள் கல்தோன்றி மண் தோன்றாக் காலத்திலிருந்து வாழ்ந்து வந்த
தமிழ்ப் பழங்குடி மன்னர்கள் என்று திருக்குறள் உரையாசிரியர் பரிமேழலகர்
கூறியுள்ளார். ஆதி இதிகாசங்களான வடமொழி இராமாயணத்திலும்,
மஹாபாரதத்திலும் பாண்டியரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
இலங்கையின் பண்டைய வரலாற்றைக் கூறும் மகாவமிசம் என்னும் நூல் கி.மு.478
ல் இலங்கையை ஆண்ட தமிழ் வேந்தனான விசயன் ஒரு பாண்டிய மன்னன்
வினாக்கள்
1. திருக்குறளுக்கு உரையெழுதியவர் யார்?
2. ஆதி இதிகாசங்கள் யாவை?
3. இலங்கையை ஆண்ட தமிழ் மன்னன் யார்?
4. பாண்டியர்கள் சிறப்புற ஆண்டது தமிழகத்தின் எந்த பகுதி?
5. மன்னன் என்பதன் நேர்பொருள் தரும் சொல் எது?​​

Answers

Answered by mathimadu475
1

Answer:

1.பரிமேழலகர்

2.வடமொழி இராமாயணத்திலும்,

மஹாபாரதத்திலும் பாண்டியரை

3.பாண்டிய மன்னன்

4.இலங்கை

5.அரசன்

Similar questions