இளம் மொழி குறித்து இரசுல் கம்சதேவ் பார்வையை குறிப்பிடுக
Answers
Answer:
HOPE IT HELPS U.. FRND !!!!!!!!!!!!!!!
PLS MARK ME AS BRAINLIEST...
I'M ALSO A TAMIL ......
Explanation:
இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வை
மொழி
மனித இனத்தின் ஆதி அடையாளமாக திகழ்வது மொழி ஆகும்.
பண்பாட்டுப் பரிணாம வளர்ச்சியினை அடிப்படையாகக் கொண்டு மொழி ஆனது உருவானது.
மொழி ஆனது ஒரு இனத்தின் மையப்புள்ளியாக திகழ்கிறது.
மொழி ஆனது ஒருவர் தன் கருத்தினை பிறரிடம் எளிமையாக கூற உதவும் கருவியாக உள்ளது.
நம் தாய் மொழியான தமிழ் மொழி சங்கம் முதல் இன்று வரை பல தடைகளை சந்தித்து உயர்தனிச்செம்மொழியாக உள்ளது.
இரசூல் கம்சதோவ்
உருசிய கவிஞரான இரசூல் கம்சதோவ் தன் தாய்மொழியின் மீது அளவிலா அன்பு உடையவராக திகழ்ந்தார்.
இதை நாளை என் தாய் மொழி சாகும் எனில் இன்றே நான் இறப்பேன் என்ற இவரின் வரிகள் உணர்த்தும்.
மேலும் இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வை தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை, வேரில்லா மரம், கூடியில்லா பறவை என்ற வரிகளின் மூலம் அறியப்படுகிறது.