India Languages, asked by priyaachandran1985, 5 months ago

இப்பாடலில் இடம் பெறக்கூடிய எதுகை மோனை இயைபு மையக்கருத்து பாடலும் கேற்ற தலைப்பை
எடுத்து எழுதி விளக்குக
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடா மயிர்சி லிக்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு என எரிக்கும்
மங்காத தணங்பி மம்பே!
மாணிக்கக்குன்றேடறிந்த
தங்கத்தின் தட்டோவானத் தகளியிற் பெருவிளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் வளன்றுகின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைகடாக் கைகள் நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி வாழி!
பாரதிதாசன்​

Answers

Answered by trakesana
2

Answer:

பாடல் தலைப்பு - ஞாயிறு அல்லது பரிதி

மோனை: ஒர் சீரில் உள்ள முதல் எழுத்து ஒன்றிவர தொடுப்பது மோனை தொடை எனப்படும்.

"எழுவாய் எழுத்தொன்றின் மோனை"

-யாப்பு

இப்பாடலில் பொங்கியும் ,பொதிந்தும் ஆகிய சொற்களில்-பொ என்னும் சொல் ஒன்றி வந்துள்ளது.

தங்கத்தின் தட்டோவானத் தகளியிற்-இதில் த என்னும் எழுத்து ஒன்றிவந்துள்ளது.

கடலிலே ,கதிர்க்கைகள்-இதில் க் என்னும் எழுத்து ஒன்றிவந்துள்ளது. இவை அனைத்தும் சீர் மோனை எனப்படும்.

எதுகை தொடை: ஒரு சீரில் உள்ள இரண்டாம் எழுத்து ஒன்றிவர தொடுப்பது எதுகை தொடை எனப்படும்.

இப்பாடலில் பொங்கியும், சிங்கமே,மங்காத, தங்கத்தின் -ஆகிய இச்சொற்களிலில் க் என்னும் எழுத்து ஒன்றிவந்துள்ளது எனவே இது எதுகை தொடை ஆகும்.

Similar questions