World Languages, asked by ajaiaashii, 6 months ago

“விதைக்காமலே முளைக்கும் விதைகள்" - இத்தொடரின்வழிச் சிறுபஞ்சமூ
தெரிவிக்கும் கருத்துகளை விளக்குக.​

Answers

Answered by vikasahirwar8749
1

Answer:

sorry ।।।।।।।।।।।। dude ।।।।।।।

Answered by kd2832005
0

Answer:

• கழனியிலே பாத்தி அமைத்து, விதை விதைக்காமலே தானே முளைத்து வரும் விதைகளும் உள்ளன.

தானே முளைப்பதுடன் உயிர்களுக்குப் பயனும் நல்குவன.

அதைப்போலவே, அறிவுடைய மேதையரும் பிறர் உணர்த்தாமலே, எதையும் தாமே உணர்ந்து உயரிய செயலாற்றுவதோடு, பிறருக்கும் பயன் நல்கி பெருமையுறுவர்.

“விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு

உரையாமை செல்லும் உணர்வு.”

Similar questions