ஊர்வலத்தின் முன்னால் ______ அசைந்து வந்தது
Answers
Answered by
0
Answer:
தேர், மக்கள்
Mark as me brainlest
Answered by
0
ஊர்வலத்தின் முன்னால் வாரணம் அசைந்து வந்தது
விளக்கம்:
வாரணம் என்பது தமிழில் யானை என்று பொருள் படும்.
இவ்வார்த்தை நாச்சியார் திருமொழி என்னும் நூலில் அழகாக இடம் பெற்றுள்ளது
“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”
பொருள்:
திருமால், ஆயிரம் யானைகள் சூழ நடந்து வருகிறார். அதை அறிந்ததும், ஊர் மக்கள் எல்லாம், பொன்னாலான குடங்களில் நீர் நிரப்பி வைத்து, எல்லா திசைகளிலும் தோரணங்கள் கட்டி திருமாலை வரவேற்பதாக நான் கனவு கண்டேன் தோழி என்று நாச்சியார் திருமொழியில் ஆண்டாள் சொல்கிறார்.
Similar questions