ண்ணி என்பதன் விளக்கம் யாது?
Answers
Answered by
0
Answer:
கண்ணி என்பதன் விளக்கம்:
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.இது தூது இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.இது தூது இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.இது தூது இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.தூது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.இது தூது இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.தூது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.தமிழ்விடு தூது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.
கண்ணி என்பதன் விளக்கம்:கண்ணி என்பது இரண்டிரண்டு அடிகளைக் கொண்டிருக்கும்.இது எதுகைச் சொற்களைக் கொண்டிருக்கும் சொற்றொடர் ஆகும்.ஒரு மாலையில் இரண்டிரண்டு பூக்களை வைத்து எப்படி தொடுக்கப்படுகின்றதோ அவ்வாறே கண்ணி எனும் வாக்கியமும் அமைந்திருக்கும்.தமிழ்விடு தூது பாடல்கள் கண்ணி வகையில் அமைந்திருக்கின்றன.இதனின் ஆசிரியர் யாரென அறிந்து கொள்ள இயலவில்லை.இது தூது இலக்கிய வகைகளின் ஒன்று தான் தமிழ்விடு தூது.தமிழ்விடு தூது என்பது தமிழின் அழகையும், சொக்கநாதர் மீது காதல் கொண்ட பெண்ணின் காதல் கதையையும் எதுகை கொண்ட இரண்டிரண்டு சொற்களை கொண்டு வருகின்றது.தூது 96 வகை சிற்றிலக்கியங்களில் ஒன்று.தமிழ்விடு தூது வாயில் இலக்கியம், சந்து இலக்கியம் என்னும் வேறு பெயர்களாலும் அழைக்கப்படும்.இதுவே கண்ணி என்பதன் விளக்கம் ஆகும்.
Similar questions