கழற்சி பாடல் என்றால் என்ன?
Answers
Answered by
10
சிறுவர்கள் விளையாடும் பொழுது பாடப்படும் பாடல்கள் விளையாட்டுப் பாடல்கள் எனப்படும். பாட்டும் விளையாடும் ஒன்றிணைந்து இருக்கும். இப்பாடல்கள் நாட்டார் பாடல் வகைகளில் அடங்கும். இவை தொழிற்பாடல்கள் போல நாட்டுப்புற மக்களால் விளையாடும் செய்யும் போது உற்சாகத்துக்காவும், மன மகிழ்ச்சிக்காகவும் பாடப்படுவன. விளையாட்டுப் பாடல்களில் ஒவ்வொரு விளையாட்டுக்கும் அவ்விளையாட்டை ஆடும்போது பாடல்கள் பாடப்படுகின்றன.
Explanation:
in my side its CORRECT answer
Similar questions