சிறுபஞ்சமூலத்தின் பாடலில் ஐந்து கருத்துகள் இடம்பெற்றுள்ளன. அது போல, ஒரு
கடலில் மூன்று, ஆறு கருத்துகளைக் கொண்ட அறநூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு
பரிசையில் அமைந்துள்ளன. அந்நூல்களைப் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
Answers
Answer:
Explanation:
கடலில் கலக்கும் ஆறு
பெரியார் :
கேளராவின் முக்கிய நதியாக உள்ள பெரியார் நதி ஆனது அரபிக் கடலில் கலக்கிறது.
காவிரி :
கர்நாடக மாநிலம், கூர்க் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பிரம்மகிரி குன்றில் உள்ள தலைக்காவிரி என்ற இடத்தில் காவிரி ஆறு உற்பத்தியாகிறது.
தமிழ் நாட்டில் சுமார் 416 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாயும் காவிரி நதி ஆனது கடலூர் மாவட்டத்திற்கு தெற்கே வங்கக் கடலில் கலக்கிறது.
சிற்றார் :
தாமிரபரணி நதியின் துணை ஆறான சிற்றாறு திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் வழியே பாய்ந்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கிறது.
பவானி :
மேட்டூர் நீர் தேக்கத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தொலைவில் காவிரியின் துணை ஆறாக பவானி ஆறு கலக்கிறது.
எனவே இதுவும் காவிரியுடன் கடலூர் மாவட்டத்திற்கு தெற்கே வங்கக் கடலில் கலக்கிறது.
பவானி ஆறு, காவிரி ஆற்றின் முக்கிய துணை ஆறுகளில் ஒன்றாகும். இது சங்கநூலில் வானி எனக் குறிப்பிடப்படுகிறது. இது தமிழகத்தின் நீலகிரி மலைத்தொடரில் உள்ள குந்தா மலைப்பகுதியில் தோன்றி மேற்கு நோக்கி கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டத்திலுள்ள அட்டப்பட்டி பள்ளத்தாக்கில் பாய்ந்து அங்குள்ள முக்கலி என்னுமிடத்தில் 120 பாகை திரும்பி கிழக்கு நோக்கி நீலகிரி மாவட்டத்தில் பாய்ந்து மீண்டும் தமிழகத்துக்குள் வருகிறது.
For more related question : https://brainly.in/question/3764018
#SPJ1