World Languages, asked by Thithyamuthuraman, 5 months ago

நன்னன் எத்தகைய
மன்னன்​

Answers

Answered by Hari057
1

எழிமலை நன்னன் (கி மு மூன்றாம் நூற்றாண்டு), சங்க கால, தென்னிந்தியாவின் மூசிக நாட்டின் மன்னர் ஆவார். மூசிக நாட்டின் தலைநகரம் எழிமலை நகரம் ஆகும். இவர் மௌரியப் பேரரசரான பிந்துசாரரின் சமகாலத்தவர் எனக் கருதப்படுகிறார். அண்டை நாட்டின் வலுமிக்க சேரர்களை, எழிமலை நன்னன் வென்றதால், சங்க கால இலக்கியங்கள் நன்னனை மிக வீர மிக்க மன்னராக கொண்டாடுகிறது.

pls mark me as brainliest

Similar questions