English, asked by ksri25354, 6 months ago

ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்_______ என்பதாகும்
அ) நூல் ஆ) ஓலை இ) எழுத்தாணி ஈ) தாள்​

Answers

Answered by ginogaming963
3

Answer:

ஏடு, சுவடி, பொத்தகம், பனுவல் முதலிய சொற்கள் தரும் பொருள்___அ) நூல்____ என்பதாகும்

Similar questions