அருங்கானம் - புணர்ச்சி விதி தருக.
Answers
Answered by
0
Answer:
அருமை+கானம்.
Explanation:
- நிலைமொழி இறுதியும், வருமொழி முதலும் சேர்வது புணர்ச்சி ஆகும்
- சொற்களில் புணர்ச்சியின்போது, நிலைமொழி இறுதியில், வருமொழி முதலிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைச் சுருக்கமாகச் சொல்லும் வரையறைகளைப் புணர்ச்சி விதிகள் எனக்கூறுவர்.
- தமிழ் மொழியைப் பிழையின்றி கையாள உதவுகிறது.
- பாடல் அடிகளைப் பொருள் உணர்வுக்கு ஏற்ற வகையில் பிரித்து அறிய உதவுகிறது.
- மொழியின் அமைப்பை புரிந்து கொள்ளவும் பெரிதும் பயன்படுகிறது.
அருங்கானம்= அருமை+கானம்;
விதி : ஈறு போதல்
–அரு+கானம்;
விதி:இனமிகல் – அருங்கானம்
Similar questions