English, asked by kkalaivanikrish1998, 5 months ago

புநத்திரட்டு என்ற நூலில் கிடைத்துள்ள முத்தெரள்ளாயிர பாடல்கள் எத்தனை​

Answers

Answered by kanikamaitysarma5937
2

Answer:

புறத்திரட்டு அல்லது நீதித்திரட்டு அல்லது பிரசங்காபரணம் என்பது ஒரு தமிழ் திரட்டு நூல். இது 15 ம் நூற்றாண்டில் திரட்டப்பட்டது. இந்த நூலில் 1570 செய்யுள்கள் உள்ளன. இதில் மறைந்து போன பல நூல்கள் பற்றிய விபரங்கள் உள்ளன. 1930 களில் வையாபுரிப்பிள்ளை இந்த நூலைப் அச்சில் பதிப்பித்தார்.

இதில் உள்ள பாடல்களில் பதினெண்கீழ்க்கணக்கு செய்யுட்களுக்கு சிறந்த பாடம் கிடைத்த்தால் “இது எனக்குக் கண்ணைக் கொடுத்த நூல்” என உ. வே. சாமிநாதையர் குறிப்பிட்டுள்ளார்.

Similar questions