இலக்கணி குறிப்பு தருக
செங்கல்
Answers
Answered by
1
Answer:
பண்புத்தொகை
Explanation:
செங்கல் = செம்மை + கல்
செம்மை என்னும் சொல் நிறத்தை குறிப்பதால் இச்சொல் பண்புத்தொகை எனப்படும்.
Similar questions