World Languages, asked by siva7826990050, 5 months ago

மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானது
கண்டுபிடிக்க.​

Answers

Answered by sabarish349019
0

Answer:

மொழிமுதல் வரும் எழுத்துகள் : பன்னிரண்டு உயிர் எழுத்துகளும், க், ங், ச், ஞ், த், ந், ப், ம், ய், வ் என்னும் பத்து மெய்யெழுத்துகள் உயிரெழுத்துகளோடு சேர்ந்தும் மொழிக்கு முதலில் வரும்.

Explanation:

Mark as brainliest

Similar questions