World Languages, asked by ganeshrj560, 5 months ago

தமிழ் இலக்கிய வரலாறு​

Answers

Answered by Anonymous
5

இலக்கிய வரலாறு என்பது, வாசிப்பவர்களுக்கோ, கேட்பவர்களுக்கோ அல்லது கவனிப்பவர்களுக்கோ பொழுதுபோக்காக, அறிவூட்டத்தக்கதாக அல்லது கல்விப் பெறுமானம் கொண்டதாக அமையும் எழுத்தின் வளர்ச்சியைக் குறிக்கிறது.

இது உரை நடைவடிவிலோ கவிதை வடிவிலோ அமையலாம்.

அத்துடன், இவற்றுள் அடங்கியுள்ளவற்றைப் பயனாளர்களுக்குக் கொண்டு சேர்ப்பதில் பயன்படும் இலக்கிய நுட்பங்களின் வளர்ச்சியையும் இது குறிக்கும்.

எல்லா எழுத்துக்களுமே இலக்கியம்ஆவதில்லை. 

தரவுகளின்தொகுப்புக்கள் போன்ற எழுத்து வடிவங்கள் இலக்கியமாகக் கணிக்கப்படுவதில்லை.

Similar questions