India Languages, asked by kr1845105, 6 months ago

அமர்ந்தான் (பகுபத உறுபிலக்கணம்)​

Answers

Answered by hemalatha2965
4

Answer:

அமர்ந்தான்:- அமர்+த்+த்+ஆன்.

அமர் - பகுதி

த் - சந்தி

த் - இறந்த கால இடைநிலை

ஆன் - ஆண்பால் வினைமுற்று விகுதி

Similar questions