உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?
Answers
Answered by
9
Question:- ⤵️
- உவமை எவ்வெவற்றின் அடிப்படையில் தோன்றும்?
Answer:- ⤵️
- வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) என்னும் நான்கின் அடிப்படையில் உவமை உருவாகும்.
- எ-கா : புலிபோல –தொழில்உவமை, மழைபோல – பயன்உவமை, துடி போன்ற – வடிவுஉவமை, தளிர் போல – நிறஉவமை.
Similar questions
English,
2 months ago
English,
2 months ago
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Political Science,
11 months ago
Sociology,
11 months ago
Science,
11 months ago