சல்லி என்பது மாட்டின்....... கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்
காலில்
கழுத்தில்
வாலில்
மூங்கில்
Answers
Answered by
1
Answer:
thanks for free point...
Answered by
0
Answer:
சல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற வளையத்தினைக் குறிக்கும்
Explanation:
- சல்லி என்பது திருவிழா காலங்களில் மாட்டின் கழுத்தில் கட்டப்படுகின்ற கம்பி.
- இது புளியங் கம்பியால் செய்யப்பட்டிருக்கும்.
- இது வளைய வடிவில் இருக்கும்.
- இந்த கம்பியை இந்த காலகட்டத்திலும் விழா காலத்தில் மாட்டின் கழுத்தில் கட்டுகின்றனர்.
- மரபு மரபாக இந்த வழக்கம் தொடர்கிறது.
- 'ஜல்லிக்கட்டு' என்ற சொல் 'சல்லிக்கட்டு' என்னும் சொல்லிலிருந்து திரிந்தது.
- தமிழரின் பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று சல்லிக்கட்டு.
- மாட்டின் கழுத்தில் கட்டியிருக்கும் ஒரு மணியை கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் எடுக்க வேண்டும் என்றும் அல்லது மாட்டின் திமிலை குறிப்பிட்ட நேரம் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பவர்க்கு பரிசு கொடுக்கப்படும்.
- யாராலும் இதை செய்ய முடியவில்லை என்றால் மாட்டின் உரிமையாளருக்கு பரிசு.
#SPJ2
Similar questions