English, asked by dhanuyasika, 5 months ago

அறிஞர் மசானபு : புகோகா பற்றி நிவிர்
அறிந்தவற்றை எழுதுக​

Answers

Answered by Romeo14397
2

Answer:

மசனோபு ஃபுக்குவோக்கா (Masanobu Fukuoka, சப்பானிய மொழி: 福岡正信|福岡 正信, பெப்ரவரி 2, 1913 – ஆகத்து 16, 2008) ஒரு சப்பானிய வேளாண் அறிஞரும் மெய்யியலாளரும் ஆவார். இவரது தரிசுநில மேம்பாட்டு முறையும் இயற்கையோடு இயைந்த வேளாண்முறையும் புகழ் பெற்றது. உழவு, களைக்கொல்லிகள் இல்லாமல் பழங்குடியினரின் பயிர்வளர்ப்பு முறையை ஒட்டி அமைந்த ஒரு முறையை இவர் வலியுறுத்தினார்[1]. இவரது முறையை 'இயல்முறை வேளாண்மை' என்றும் 'எதுவும் செய்யாத வேளாண்மை' என்றும் அழைக்கின்றனர்.

பிறப்புபெப்ரவரி 2, 1913

இயோ, சப்பான்இறப்பு16 ஆகத்து 2008 (அகவை 95)தேசியம்சப்பானியர்பணிவேளாண் அறிவியலாளர், மெய்யியலாளர்அறியப்படுவதுஇயல்முறை வேளாண்மைகுறிப்பிடத்தக்க படைப்புகள்ஒரு-வைக்கோல் புரட்சி The One-Straw Revolutionவிருதுகள்ரமோன் மாக்சாசே விருது, Desikottam Award, Earth Council Award

இவர் சப்பானிய மொழியில் பல

இவர் சப்பானிய மொழியில் பல நூல்களையும், ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். தொலைக்காட்சியிலும் பல நேர்காணல்களைத் தந்துள்ளார்[5]. பயிர் செய்யும் முறையையும் தாண்டி இயற்கையான உணவுமுறையையும் வாழ்முறையையும் கடைப்பிடிப்பதை இவர் ஊக்குவித்தார்

ஃப்யூகூவோகா 2 பிப்ரவரி 1913 அன்று பிறந்தார். ஃப்யூகூவோகா ஒரு படித்த மற்றும் பணக்கார நில உரிமையாளர் மற்றும் உள்ளூர் தலைவரின் இரண்டாவது மகன். அவர் தாவர நோயியல் ஆய்வு பற்றி படித்தார். யோக்கோகாமாவில் ஒரு சுங்க பரிசோதகர் வேலையில் 1934ல் சேர்ந்து பல ஆண்டுகளாக இருந்தார். இவர் ஷிகோகு என்ற ஜப்பானிய தீவை சேரந்தவர்.

pothuma sis ....

Similar questions