Science, asked by ragaviragavi1333, 4 months ago

பரிமாணம் என்றால் என்ன?​

Answers

Answered by THATHE40
0

Answer:

பரிமாணம்(பெ), (சூ.நி.) - இச்சொல் ஒரு பல்பொருள் ஒரு மொழி ஆகும்.

பல பரிமாணங்கள் உடைய வடிவங்கள்

பொருள்

அளவு - அந்த கப்பலின் பரிமாணம் என்ன?

அளவீடு - அக்கட்டிடம், நல்ல பரிமாணங்களோடு உள்ளது

உருவளவை - எந்த சிக்கலும், பல பரிமாணங்களை உடையது.

பருமன் - நமது உடல் பரிமாணம் பெற, உடற்பயிற்சி அவசியம் ஆகும்.

பருமானம் - பூமியின் பரிமாணம் இடத்திற்கு இடம் வேறுபடுகிறது.

மற்றொருப் பார்வை/ கோணம்-அவரதுஇசைப் பரிமாணங்கள், அருமையாக உள்ளன.

மொழிபெயர்ப்புகள்

dimension (ஆங்)

dimensión(எசு)

परिमाण (இந்தி)

ప్రమాణము (தெலுங்கு)தமிழ் ஒலி--ப்1ரமாணமு

വിസ്തീര്‍ണ്ണം (மலை)

মাত্রা (வங்)

இருபரிமாணவடிவம்-2D

நீள்வட்டம் - 2D

முப்பரிமாணவடிவம்-3D

கனச்சதுரம் - 3D

{ஆதாரம்} ---> சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி

சொல் வளப்பகுதி

( வடிவமைப்பு) - (அளவீடு) - (பருமானம்) - (வடிவமைப்பு) - (2D) - (3D) - (பரிணாமம்)

Explanation:

saybthanks

Similar questions