India Languages, asked by shahika0609, 5 months ago

பக்கணத் தேர்ச்சி கொள்
தவறான இணையைத் தேர்வு செய்க.
உயிர் + உயிர்
கடல்+ அலை - உயிர்+மெய்
அ) மொழி + ஆளுமை
ஆ) தமிழ் + உணர்வு
மெய் +மெய்

மெய் + உயிர்
ஈ) மண் + வளம்
-
மேடைப்பேச்சில்
சிறந்து​

Answers

Answered by arunakanawatpazfb3
3

Answer:

ஆரோக்கியம் குறைந்து குழந்தை நோய்வாய்ப்பட்டால், அக்குழந்தையின் பெற்றோருக்கு அது சொல்லமுடியாத வேதனையை ஏற்படுத்தும். விவசாயி பொன்முத்துவும் அதேநிலையில்தான் இருந்தார். அவரது குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரும் அவரது மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அவரது குழந்தைகள் அனுபவித்த வலியும், பட்ட கஷ்டமும் ஒருபுறம் என்றால், அவர்களின் மருத்துவ செலவை ஈடுகட்ட முடியாமல் இவர் திண்டாடியது மறுபுறம். ஒரு சிறு காய்கறி விவசாயியாக இருந்த இவருக்கு, தினசரி செலவுகளுக்கு பணம் சம்பாதிப்பதே பெரும் விஷயமாக இருந்தது. இதில் இவரது குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், அந்த செலவுக்கு பணம் ஈட்ட இவரும் இவரது மனைவியும் மிகவும் திண்டாடுவர்.

Answered by girirajsuman65
0

Answer:

please translate English

Similar questions