India Languages, asked by dharshana06, 5 months ago

தொல்காப்பியம் குறிப்பிடும் இசைக்கருவி .........​

Answers

Answered by brettleekumar17
3

Explanation:

இருவகை இசை, இசைக் கருவிகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. ஒன்று தொழிலிசை, மற்றையது இன்ப இசை. தொழிலிசைக் கருவி பறை என்றும், இன்ப இசைக் கருவி யாழ் என்றும் குறிப்பிடுகிறது. ஒவ்வொரு திணைகளுக்கும் உரிய தொழிலிசை, இன்ப இசை பற்றியும் இது குறிப்பிடுகிறது

Mark brilliant bro plzz ❣️

Iam tamil

Similar questions