India Languages, asked by ssri81623, 3 months ago

அடுக்குதொடர் என்றால் என்ன சான்று தருக​

Answers

Answered by yogeeshwarantn1971
8

ஒரு சொல் இரண்டு மூன்று முறை அடுக்கித் தொடர்வது அடுக்குத் தொடர் எனப்படும்.

.கா.

வருக! வருக! வருக! - ஒரே சொல் உவகையின் காரணமாக மீண்டும் மீண்டும் அடுக்கி வந்துள்ளது.

hope it helps you!!!

if it helps please mark me as brainliest.

Similar questions