India Languages, asked by dineshvenkatesan9894, 5 months ago

தமிழிசை இயக்கத்தின் தந்தை என போற்றப்பட்டவர்​

Answers

Answered by saivaruntej11
0

Explanation:

कुछ नहीं कर सकता है नहीं देखो नहीं करो कुछ भी नहीं कर सकता है कि को लैंग्वेज दिन दिन दिन कि नहीं सकता हूं .

Answered by sarahssynergy
0

ஆபிரகாம் பண்டிதர்

Explanation:

தமிழிசை பண்டிதரின் முழு பெயர்

  • ராவ் சாகேப் ஆபிரகாம் பண்டிதர் ஆகும்.  புகழ்பெற்ற தமிழிசை கலைஞர், சித்த மருத்துவர் மற்றும் தமிழ் கிறித்தவ கவிஞருமான இவர், ஆகஸ்ட் 2 1859 முதல் 1919 வாழ்தவர்.
  • ஆரம்ப காலத்தில் ஆசிரியராகப் பணியாற்றிய ஆபிரகாம் பண்டிதர், பின் தமிழ் இலக்கியத்திலும், தமிழ் மருத்துவத்திலும் கொண்ட ஆர்வத்தினால், முழுநேர மருத்துவராகப் பயிற்சி பெற்று பணியாற்றலானார்.
  • ஆபிரகாம் பண்டிதர் தமிழிசைக்கு ஆற்றிய பணி சிறப்பானது.
  • தமிழிசையை ஆய்ந்த பண்டிதரின் ஆராய்ச்சி நூல், இரண்டு பாகங்களாக வெளிவந்தது.
  • இந்நூல் மிகவும் அறியப்படாத பல தமிழிசை இராகங்கள் ஆராயப்பட்டு சுமார் 95 பாடல்கள் வெளியிடப்பட்டன.
  • அத்தனையையும் எழுதியவர் ஆபிரகாம் பண்டிதரே. எனவே இவர் தமிழிசை இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டார்.
Similar questions