Science, asked by kamaliya2002, 5 months ago


ஒருகலோரி--- வரையறு.

Answers

Answered by Anonymous
13

ANSWER❤

கலோரி (Calorie) அல்லது கனலி என்பது வெப்பத்திற்கான ஒரு அலகு ஆகும். இது அனைத்துலக முறை அலகுகளுக்கு முந்தைய காலத்தில் 1824ஆம் ஆண்டு நிக்கொலசு கிளெமண்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது. ஒரு கிராம் நீரின் வெப்பநிலையை ஒரு சென்டிகிரேடு அளவுக்கு உயர்த்துவதற்குப் பயன்படும் வெப்பத்தின் அளவு ஒரு கனலி ஆகும். தற்போது வெப்பம் அல்லது ஆற்றல் ஆகியவற்றை அளக்க அனைத்துலக முறை அலகான ஜூல் என்பதே பரவலாகப் பயன்படுகிறது. ஒரு கலோரி என்பது 4.2 ஜூலுக்குச் சமமாகும்.

___________________

hope it help uh

Answered by helpinghand1212
1

Answer:

புரியவில்லை hmmmmmmmmm

Similar questions
Economy, 2 months ago