India Languages, asked by Raphael007, 5 months ago

ராஜா குமணன்னை பற்றி இங்கு யாருக்கு தெரியும்​

Answers

Answered by Anonymous
8
  • குமணன் சங்ககால மன்னர். முதிரம் இவர் நாடு. இவர் சிறந்த கொடையாளி. பெருஞ்சித்திரனார், பெருந்தலைச்சாத்தனார் ஆகிய புலவர்கள் இவரைப் பாடியுள்ளனர். இவர் கடையெழு வள்ளல்கள் காலத்துக்குப் பின்னர் வாழ்ந்தவர். இவரது தம்பி இளங்குமணன்.
Answered by vivekkumar1697918
0

Answer:

this is your answer according to your question

Attachments:
Similar questions