India Languages, asked by GanapathiPrasath, 5 months ago

நிலையான வானத்தில் தோன்றி மறையும்
காட்சிக்குப் பெரியபுராணம் எதனை ஒப்பிடுகிறது​

Answers

Answered by ranimasala934
29

Answer:

வானவில்லானது வானத்தில் தோன்றி மறையும் காட்சியை, எருமைகள் நீரில் இறங்கும் போது அங்குள்ள வாளை மீன்கள் துள்ளி எழும் காட்சியுடன் ஒப்பிட்டுக்காட்டுகிறது.

Similar questions