India Languages, asked by pmteja20, 5 months ago

'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும்
வினையாலணையும் பெயரும் முறையே -
அ) பாடிய; கேட்டவர்
ஆ) பாடல்; பாடிய
இ) கேட்டவர்; பாடிய
ஈ) பாடல்; கேட்டவர்​

Answers

Answered by theone0403
20

Answer:

(ஈ) பாடல் ; கேட்டவர்

Explanation:

கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது’ – தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே ……………

(அ ) பாடிய ; கேட்டவர்

(ஆ) பாடல் ; பாடிய

(இ) கேட்டவர் ; பாடிய

(ஈ) பாடல் ; கேட்டவர்

Answer:

(ஈ) பாடல் ; கேட்டவர்

Answered by mohana2496
8

Answer:

ஈ) பாடல்; கேட்டவர்

....

Similar questions