Art, asked by snivi632002, 5 months ago

தமிழ் சிறுகதையின் மன்னன்

Answers

Answered by rohitsingh1801
11

Explanation:

மன்னர் மன்னன் என்கிற கோபதி (இறப்பு: 6 சூலை. 2020) என்பவர் பாரதிதாசனின் ‌ஒரே மகனும், தமிழறிஞரும், எழுத்தாளரும், பேச்சாளரும், விடுதலை போராட்ட வீரரும் ஆவார்.

Answered by Anonymous
4

Explanation:

சிறுகதை மன்னன்'' என்று புகழ் பெற்ற புதுமைப்பித்தன், மிகச்சிறந்த எழுத்தாளர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், திரை உலகத்துடன் அவருக்குத் தொடர்பு உண்டு என்பது பலருக்குத் தெரியாது.

Similar questions