India Languages, asked by kishoreanguraji57, 4 months ago

பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றி? அ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பலன் வராமல் போவாது. ஆ) தேர்வெழுத வேகமாப் பசங்க நேரங்கழிச்சி போனாப்பதட்டமாயிரும்? ​

Answers

Answered by walternayagam
10

Answer:

i think (அ) is the answer

Answered by radhabamboo05
10

Answer:

அ) முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.

ஆ) தேர்வெழுத வேகமாகச் செல்லுங்கள், தாமதமாகச் சென்றால் பதட்டமாகிவிடும்.

Similar questions