India Languages, asked by mahababu29, 3 months ago

சாைலகளில் ேதங்ழ௞ள்ள மைழ நீ ைர அகற்றக்ேகாரி
மாநகராட்஼ ஆைணய௠க்ஶ ௳ண் ணப்பக்கூதம்
ஒன்௥ எ௱ௌக.

Answers

Answered by Anonymous
9

கபில தேவ நாயனார் அருளிச் செய்த அந்தாதி இது. இதும பதினோராம் திருமுறை, இவரது பிற ஊல்கள் – மூத்த நாயனார் திரு இரட்டை மணி மாலை, சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை என்பன.

மாலை ஒருபால் மகிழ்ந்தானை வன்கொன்றை

மாலை ஒருபால் முடியானை – மணல்

ஒளியானை உத்தமனை உண்ணா நஞ்சு உண்டற்கு

ஒளியானை ஏத்தி உளம்.

என்று ஒரு பாடல். இதில் ஒவ்வொரு மாலைக்கும் ஒவ்வொரு பொருள். திருமால், தோள்மாலை, மாலை நேரம் என.

சுவாரசியத்துக்காக ஒரு பாடல்.

ஊரும் அடு ஏற்றியூர், உண்கலனும் வெண்தலையே

உஊரும் விடை ஒன்று, உடை தோலே – ஊரும்

படநாகம் மட்டார் பணமாலை, ஈதோ

படநாகம் அட்டார் பரிசு.

சிவபெருமானது ஊர் திருவொற்றியூர், நான்முகனின் தலை கொய்து எடுத்த மண்டையோடு உண்ணுகின்ற கலம், ஊர்கின்ற காளை வாகனம், உடை தோல் (பொன்னார் மேனியனே, புலித்தோலை அரைக்கு அசைத்து – தேவாரம்), ஊர்ந்து கழுத்தில் படமெடுத்து நிற்கும் நாகம் மாலை, இதுவே தானோ யானையை சங்கரித்த உனது அழகு? நாகம் எனில் இங்கு யானை. முன்பு தூது எழுதும்போது எடுத்து ஆண்டிருந்தோம், “கண்ணில் நாகக் குருளையின் பரபரப்புக் காட்டினாள்” எனும் வரியை. நாகக் குருளை எனில் யானைக் குட்டி.

“படநாகம் அட்டார்” என்பதை “நாகம் பட அட்டார்” என்று கொண்டு கூட்டிப் பொருள் கொளல் வேண்டும்.

Answered by Anonymous
4

Answer:

  • உணவு சமைப்பதற்கும் உடலையும் உடையையும் தூய்மை செய்வதற்கும் பருகுவதற்கும் நீர் மிக மிக இன்றியமையாததாகும். “மாரியல்லது காரியம் இல்லை” – என்ற பழமொழி மழையின் இன்றியமையாமையை உணர்த்துகிறது. மழையின் சிறப்பை அறிந்த இளங்கோவடிகள் “மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்” – என்று மழையினை வாழ்த்துகிறார். மழையில்லையென்றால் புல்லின் நுனியைக் கூட காண முடியாது என்பதை வள்ளுவர்,
  • “விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
  • பசும்புல் தலைகாண்ப தரிது” – என்று கூறுகிறார்.
  • மேற்கூறியவற்றால் நீரின்றி உலகில்லை என்பதை அறியமுடிகிறது.
Similar questions