India Languages, asked by vanithapadhma, 5 months ago

மூவகை குற்றங்கள் யாவை​

Answers

Answered by madhu865
5

Explanation:

நூல் கருத்துக்களைக் கூறும் பாங்கில் எத்தகைய குற்றங்கள் வரக்கூடாது என நன்னூல் தொகுத்துக் காட்டுகிறது. அவை 10 என அது வரையறை செய்கிறது. இது அந்த நூலாசிரியர் கணக்கிட்டுப் பார்க்கும் சில உண்மைகள்.

☆குன்றக் கூறல்

☆மிகைபடக் கூறல்

☆கூறியது கூறல்

☆மாறுகொளக் கூறல்

☆வழூஉச்சொல் புணர்த்தல்

☆மயங்க வைத்தல்

☆வெற்றெனத் தொடுத்தல்

☆மற்றொன்று விரித்தல்

☆சென்று தேய்ந்து இறுதல்

☆நின்று பயனின்மை

Similar questions