India Languages, asked by nishaghosh, 5 months ago

அன்மொழித் தொகை பிரித்து எழுதுக​

Answers

Answered by varshakumari452
3

இங்கு பொற்றொடி என்பது பொன்னாலாகிய தொடி என மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகையாக உள்ளது. இதனை வந்தாள் எனும் முடிக்கும் சொல்லுடன் இணைத்துப் பார்த்தால் பொற்றொடி அணிந்த பெண் வந்தாள் என உணர்த்தும். பொன், தொடி ஆகிய இரண்டு சொற்களுக்கும் அப்பாற்பட்டுப் பெண் எனும் சொல்லிலே பொருள் நிற்பதால், பெண் எனும் சொல் அன்மொழியாகும்.

hope it helps plz mark me as brainliest

Similar questions