வினா எழுத்துக்கள் எத்தனை வகைப்படும் அவை யாவை?
Answers
Answered by
33
Answer:
வினா எழுத்துக்கள் ஐந்து வகைப்படும்.
1) எ
2) யா
3) ஆ
4) ஓ
5) ஏ
Similar questions